தேசிய நெடுஞ்சாலை 383 | ||||
---|---|---|---|---|
வரைபடத்தில் தேசிய நெடுஞ்சாலை சிவப்பு வண்ணத்தில் | ||||
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 105 km (65 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
West முடிவு: | திண்டுக்கல் | |||
East முடிவு: | காரைக்குடி | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 383 (National Highway 383 (India)), பொதுவாக தே. நெ. 383 என்று அழைக்கப்படுவது இந்தியாவில் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] இது தேசிய நெடுஞ்சாலை 83ன் துணைச் சாலை ஆகும்.[2] தே. நெ. 383 இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைக் கடந்து செல்கிறது.[3][4] இச்சாலைக் கொட்டாம்பட்டியிலிருந்து காரைக்குடி வரை தேசிய நெடுஞ்சாலையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.[5]
திண்டுக்கல், கொசவபட்டி, சாணார்பட்டி, கோபால்பட்டி, நத்தம்,Erakkapatti, சமுத்திரப்பட்டி, கொட்டாம்பட்டி, திருப்பத்தூர், காரைக்குடி[1][5]