தேசிய நெடுஞ்சாலை 38 | |
---|---|
![]() தேசிய நெடுஞ்சாலை வரைபடம், சிவப்பு நிறத்தில் | |
வழித்தடத் தகவல்கள் | |
நீளம்: | 604 km (375 mi) |
முக்கிய சந்திப்புகள் | |
தொடக்கம்: | வேலூர் |
போளூர் திருவண்ணாமலை
விழுப்புரம் உளுந்தூர்பேட்டை பெரம்பலூர் திருச்சி மேலூர் மதுரை அருப்புக்கோட்டை எட்டயபுரம் | |
முடிவு: | தூத்துக்குடி |
அமைவிடம் | |
மாநிலங்கள்: | தமிழ்நாடு |
நெடுஞ்சாலை அமைப்பு | |
Lua error in package.lua at line 80: module 'Module:Lang/data/iana scripts' not found. |
தேசிய நெடுஞ்சாலை 38 (National Highway 38 (India)(NH 38 ) என்பது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை முழுக்க முழுக்க தமிழ்நாட்டிலேயே செல்கிறது.[1]
தேசிய நெடுஞ்சாலை 38 வேலூரில் தொடங்கி தூத்துக்குடியில் முடிவடைகிறது.[2] இது தமிழகத்தின் முக்கிய நகரங்கள் வழியாகச் செல்கிறது.[3][4] இந்நகரங்கள் (வேலூரிலிருந்து தூத்துக்குடி வரை) போளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, பெரம்பலூர், திருச்சி, மேலூர், மதுரை, அருப்புக்கோட்டை, எட்டயபுரம் ஆகியன.[5]