தேசிய நெடுஞ்சாலை 502அ | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 100 km (62 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
வடக்கு முடிவு: | லாங்தலாய் | |||
தெற்கு முடிவு: | இந்தியா/மியான்மர் எல்லை | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | மிசோரம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 502அ (National Highway 502A (India)) பொதுவாக தே. நெ. 502ஏ என குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 2இன் துணைச் சாலையாகும்.[3] தே. நெ. 502அ மிசோராம் மாநிலத்தில் செல்லும் சாலையாகும்.[2]
தேசிய நெடுஞ்சாலை 2இல் உள்ள லாங்த்லையில் தொடங்கி மியான்மர் எல்லையில் (கலாடன் சாலை) முடிவடைகிறது. [1][2]
: தே.நெ. 2 லாங்த்லை அருகே முனையம் [1]