தேசிய நெடுஞ்சாலை 503 (இந்தியா)

இந்திய தேசிய நெடுஞ்சாலை 503
503

தேசிய நெடுஞ்சாலை 503
Map
தே.நெ. 503-ன் நிலப்படம் சிவப்பு நிறத்தில்
அனந்பூர் சாகிப் நகர நுழைவாயில்
வழித்தடத் தகவல்கள்
நீளம்:181 km (112 mi)
முக்கிய சந்திப்புகள்
தெற்கு முடிவு:கிர்தாபூர்
வடக்கு முடிவு:மெக்லியாட் கஞ்ச்
அமைவிடம்
மாநிலங்கள்:இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் (இந்தியா)
முதன்மை
இலக்குகள்:
யுன்னா, அனந்த்பூர் சாஹிப், காங்ரா, மாதார், தரம்சாலா
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 205 தே.நெ. 154

தேசிய நெடுஞ்சாலை 503 (National Highway 503), என்பது பொதுவாக தெ.நெ. 503 எனக் குறிப்பிடப்படுகிறது. இது தர்மசாலா நகரை இமாச்சல பிரதேசத்தில் உள்ள முபாரக்பூருடன் இணைக்கும் ஒரு நெடுஞ்சாலையாகும்.[1] தே.நெ. 503 முபாரக்பூரிலிருந்து பஞ்சாபில் உள்ள கிராத்பூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.[2] தே.நெ. 503-ன் வழித்தடம் மாதவுர் காங்க்ராவிலிருந்து மெக்லியோட்கஞ்ச் தர்மசாலா வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.[3]

வழித்தடம்

[தொகு]
தேசிய நெடுஞ்சாலை மூலம் சேருமிடம் வழி நீளம் (கி.மீ.)
503 முபாரக்பூர் மெக்லியோதாங்கி தர்மசாலா தேரா கோபிபூர் - இராணிதாள் - காங்ரா- மாதார்- தரம்சாலா 95
503 விரிவாக்கம் முபாரக்பூர் கிர்தாபூர் ஆம்ப், யுன்னா, தெகலன், அனந்பூர் சாகிப், 86

சந்திப்பு

[தொகு]
தே.நெ. 205 கிர்தாபூர் முனையம் அருகில்.[2]
தே.நெ. 503A யுன்னா அருகில்
தே.நெ. 3 முபாரக்பூர் அருகில்
தே.நெ. 303 இராணிதாள் அருகில்
தே.நெ. 154 மாதார் அருகில்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rationalization of Numbering Systems of National Highways" (PDF). Govt of India. 28 April 2010. பார்க்கப்பட்ட நாள் 21 Aug 2011.
  2. 2.0 2.1 "New highways notification dated March, 2014" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 5 July 2018.
  3. "Route substitution notification for national highways 3 and 503" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 5 July 2018.