தேசிய நெடுஞ்சாலை 516D | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
துணைச் சாலை: தே.நெ. 16 | ||||
நீளம்: | 57.7 km (35.9 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தெற்கு முடிவு: | தேவரபள்ளி | |||
வடக்கு முடிவு: | ஜீலுகுமில்லி | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | ஆந்திரப் பிரதேசம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 516ஈ (National Highway 516D (India)), பொதுவாக தே. நெ. 516ஈ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 16-ன் ஒரு துணைச்சாலையாகும்.[3] தே. நெ. 516ஈ இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.[4]
தேவரபள்ளி புறவழிச்சாலை, கொல்லாட்குடேம், கோபாலபுரம், ஜகநாதபுரம், அச்சுதபுரம், கொய்யல்குடெம், பய்யாநகுடேம், சீதம்பேட்டை, நரசன்னபாலம், ஜங்கரெட்டிகுடம், வேகாவரம், தடுவை, தர்பாகுடெம், ஜீலுகுமில்லி[1][2]