தேசிய நெடுஞ்சாலை 527அ | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
துணைச் சாலை: தே.நெ. 27 | ||||
நீளம்: | 75.3 km (46.8 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
மேற்கு முடிவு: | பொக்கருனி சவுக் | |||
கிழக்கு முடிவு: | பர்சர்மா | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | பீகார் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 527அ (National Highway 527A) பொதுவாக தே. நெ. 527அ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 27-இன் ஒரு கிளைச்சாலை சாலையாகும்.[3] தே. நெ. 527அ இந்தியாவின் பீகார் மாநிலத்தின் வழியாக செல்கிறது.[2]
தேசிய நெடுஞ்சாலை 527அ பீகார் மாநிலத்தில் உள்ள பொக்ரௌனி சௌக், மதுபனி, ராம்பட்டி, ஜான்ஜர்பூர், சமீ சௌக், அவாம், லாஃபா, ராகுவா-சங்க்ராம், பேஜா, பகௌர் மற்றும் பார்சர்மா ஆகிய நகரங்களை இணைக்கிறது.[2][1][4]