தேசிய நெடுஞ்சாலை 527இ | ||||
---|---|---|---|---|
![]() தேசிய நெடுஞ்சாலை 527இ சிவப்பு வண்ணத்தில் | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 64 km (40 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தெற்கு முடிவு: | மஜௌலி | |||
வடக்கு முடிவு: | சரவுட் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | பீகார் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 527இ (National Highway 527C (India)) பொதுவாக தே. நெ. 527இ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 27-ன் கிளைச்சாலையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 527இ இந்தியாவின் பீகார் மாநிலத்தின் வழியாக செல்கிறது.[2]
மஜௌலி, கத்ரா, ஜஜுவார், புப்ரி, சாரவுட். [2][1][4]