தேசிய நெடுஞ்சாலை 532 | |
---|---|
வழித்தடத் தகவல்கள் | |
நீளம்: | 124 km (77 mi) |
முக்கிய சந்திப்புகள் | |
தொடக்கம்: | கடலூர் |
முடிவு: | சின்னசேலம் |
அமைவிடம் | |
மாநிலங்கள்: | தமிழ்நாடு |
முதன்மை இலக்குகள்: | விருதாச்சலம், நெய்வேலி, வடலூர், வேப்பூர் |
நெடுஞ்சாலை அமைப்பு | |
Lua error in package.lua at line 80: module 'Module:Lang/data/iana scripts' not found. |
தேசிய நெடுஞ்சாலை 532 (National Highway 532 (India)) என்பது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தமிழகத்தின் கடலூரையும் சின்னசேலத்தையும் இணைக்கிறது.[1][2] இந்த நெடுஞ்சாலை 124 கி. மீ. நீளமுடையது.
விருதாச்சலம், நெய்வேலி, வடலூர், வேப்பூர்