தேசிய நெடுஞ்சாலை 536 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 109 km (68 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | திருமயம் | |||
முடிவு: | இராமநாதபுரம் | |||
அமைவிடம் | ||||
முதன்மை இலக்குகள்: | காரைக்குடி-தேவக்கோட்டை - திருவாடானை | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 536 (தேநெ 536)(National Highway 536) என்பது இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] இந்நெடுஞ்சாலை புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தினை இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் நகரத்துடன் இணைக்கின்றது. இந்நெடுஞ்சாலையின் மொத்த நீளம் 108 கிலோ மீட்டர் ஆகும்.