தேசிய நெடுஞ்சாலை 544H | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
Auxiliary route of Script error: The function "roadlink" does not exist. | ||||
நீளம்: | 94 km (58 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
வடக்கு முடிவு: | தோப்பூர் | |||
தெற்கு முடிவு: | ஈரோடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு | |||
முதன்மை இலக்குகள்: | மேட்டூர் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 544H (National Highway 544H), என்பது தேநெ. 544H எனக் குறிப்பிடப்படுவது தமிழ்நாட்டில் செல்லும் இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலையாகும்.[1] தருமபுரி மாவட்டம் தோப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலை 44-ல் தொடங்கி, மேட்டூர், பவானி வழியாகச் சென்று ஈரோட்டில் முடிவடைகிறது. இது ஈரோடு லட்சுமி நகர் அருகே தேசிய நெடுஞ்சாலை 544-ஐ சந்திக்கிறது.[2][3]
தோப்பூர், மேச்சேரி, மேட்டூர், நெருஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை, சித்தர் பவானி, ஈரோடு சாலை.[1]
சூன் 6, 2017 அன்று இந்த தேசிய நெடுஞ்சாலை அறிவிக்கப்பட்டதை அடுத்து, 4 வழிச்சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.[4]