தேசிய நெடுஞ்சாலை 54 | ||||
---|---|---|---|---|
Map of the National Highway in red | ||||
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 546 km (339 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | பதான்கோட், பஞ்சாப் | |||
முடிவு: | கெஞ்சியா, அனுமான்காட் இராசத்தான் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | பஞ்சாப் அரியானா இராசத்தான் | |||
முதன்மை இலக்குகள்: | பதான்கோட், குர்தாஸ்பூர், அமிருதசரசு, பரித்கோட், பட்டிண்டா, அனுமான்காட் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 54 (தே. நெ. 54)(National Highway 54 (India)) என்பது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது இந்திய மாநிலங்களான பஞ்சாப், அரியானா, இராசத்தானில் உள்ள நெடுஞ்சாலை ஆகும். இது பதான்கோட் அருகே தொடங்கி இராசத்தானில் கெஞ்சியா அனுமன்கர் மாவட்டத்தில், தே. நெ. 62க்கு அருகில் முடிவடைகிறது.[1]