தேசிய நெடுஞ்சாலை 61 | ||||
---|---|---|---|---|
தேசிய நெடுஞ்சாலை 61, மால்செஜ் மலைப்பாதையில் | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 758 km (471 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
மேற்கு முடிவு: | பிவண்டி | |||
கிழக்கு முடிவு: | ஜக்தியால் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | மகாராட்டிரம்: 610 km தெலங்காணா: 148 km | |||
முதன்மை இலக்குகள்: | கல்யாண்-அகமதுநகர்-பிரபாணி-நந்தேட்-நிர்மல்-ஜக்தியால் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 61 (தே. நெ. 61)(National Highway 61 (India)) என்பது இந்தியாவின் மகாராட்டிராவின் பிவண்டியினைத் தெலங்காணாவின் நிர்மலுடன் இணைக்கும் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] இந்த தேசிய நெடுஞ்சாலையின் பாதை தெலங்காணா மாநிலத்தில் நிர்மல் முதல் ஜக்தியல் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.[2] தேசிய நெடுஞ்சாலை-61 மகாராட்டிர மற்றும் தெலங்காணா மாநிலங்கள் வழியாக 758 கி. மீ. தூரத்தை உள்ளடக்கியது.[3]
பிவண்டி-கல்யாண்-முர்பாத்-கட்கர்-ஆலே-பெலே-அகமதுநகர்-பதார்தி-யேலி-கார்வாண்டி-கெவ்ராய்-பச்சேகான்-மஜால்கான்-பத்ரி-பர்பானி-பஸ்மத்-அர்த்தாபூர்-போகர்-தெலங்காணா எல்லை [2]
மகாராட்டிர எல்லை-பைன்சா-நிர்மல்-கானாப்பூர்-மல்லபுரம்-ரைகல்-ஜக்தியல்.