தேசிய நெடுஞ்சாலை 648 (இந்தியா)

இந்திய தேசிய நெடுஞ்சாலை 648
648

தேசிய நெடுஞ்சாலை 648
வழித்தட தகவல்கள்
நீளம்:143 km (89 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:தோப்சாபேட்டை
முடிவு:ஓசூர்
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
தொட்டபல்லாபூர் - தேவனஹள்ளி - சர்ஜாபுரம் - பாகலூர்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 48 தே.நெ. 49

தேசிய நெடுஞ்சாலை 648 (National Highway 648) என்பது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] இது கர்நாடகாவின் தோப்சாபேட்டையிலிருந்து தமிழ்நாட்டின் ஓசூர் வரை செல்லும் நெடுஞ்சாலையாகும். இந்த சாலையின் மொத்த நீளம் 143 கி. மீ. ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 4 December 2018. பார்க்கப்பட்ட நாள் 3 April 2012.