தேசிய நெடுஞ்சாலை 701 (இந்தியா)

இந்திய தேசிய நெடுஞ்சாலை 701
701

தேசிய நெடுஞ்சாலை 701
Map
சிவப்பு நிறத்தில் தேசிய நெடுஞ்சாலையின் வரைபடம்
வழித்தட தகவல்கள்
Auxiliary route of Script error: The function "roadlink" does not exist.
பராமரிப்பு எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு
நீளம்:126 km (78 mi)
முக்கிய சந்திப்புகள்
கிழக்கு முடிவு: தே.நெ. 1 பாரமுல்லா
மேற்கு முடிவு:தங்தர்
அமைவிடம்
மாநிலங்கள்:சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)
முதன்மை
இலக்குகள்:
பாரமுல்லா, ரஃபியாபாத், குப்வாரா, தங்தர்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 700 தே.நெ. 702

  தேசிய நெடுஞ்சாலை 701, (National Highway 701 (India)) பொதுவாக தே. நெ. 701 என குறிப்பிடப்படும், இந்த சாலை இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 1இன் துணை சாலையாகும்.[3] தெ. நெ. 701 இந்தியாவின் சம்மு காசுமீர் ஒன்றிய பிரதேசத்தின் வழியாக செல்கிறது.[2][4]

வழித்தடம்

[தொகு]

பாரமுல்லா-ரபியாபாத்-குப்வாரா-தங்தார்.[1][2]

முக்கிய குறுக்குச் சாலை

[தொகு]
தே.நெ. 1 பாராமுலாவுக்கு அருகில் உள்ள முனையம்[1]

மேலும் காண்க

[தொகு]
  • இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
  • மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "New highways notification dated August, 2012" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 12 July 2018.
  2. 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 12 July 2018.
  3. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 12 July 2018.
  4. "Centre announces 8 new Highways for J&K". http://www.dailyexcelsior.com/centre-announces-8-new-highways-for-jk/. 

வெளி இணைப்புகள்

[தொகு]