தேசிய நெடுஞ்சாலை 702 | ||||
---|---|---|---|---|
தேசிய நெடுஞ்சாலையின் வரைபடம், சிவப்பு நிறத்தில் | ||||
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 177 km (110 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | சாங்டோங்யா | |||
முடிவு: | சபேகாதி, அசாம் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | நாகாலாந்து, அசாம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 702, பொதுவாக தே. நெ. 702 (National Highway 702 (India)) என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவில் நாகாலாந்து மற்றும் அசாம் மாநிலங்களில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2][3] இது தேசிய நெடுஞ்சாலை 2இன் ஒரு துணைச் சாலை ஆகும்.[4]
சான்டோங்கியா, லாங்லெங், லோஞ்சிங், மோன், லாபா, டிஸிட், சோனாரி, சபேகாட்டி. [1][2][3][5]