தேசிய நெடுஞ்சாலை 702அ (இந்தியா)

இந்திய தேசிய நெடுஞ்சாலை 702அ
702அ

தேசிய நெடுஞ்சாலை 702அ
Map
Map of National Highway 702A in red
வழித்தடத் தகவல்கள்
நீளம்:212 km (132 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:மோகோக்சுங்
 ருங்குசு
முடிவு:ஜெசாமி
அமைவிடம்
மாநிலங்கள்:நாகாலாந்து, மணிப்பூர்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 701 தே.நெ. 703

தேசிய நெடுஞ்சாலை 702அ, (National Highway 702A (India)) பொதுவாக தே. நெ. 702அ என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் நாகாலாந்து மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது முதன்மை தேசிய நெடுஞ்சாலை 2இன் ஒரு துணைச்சாலை ஆகும்.

வழித்தடம்

[தொகு]

மோகோக்சுங் அருகே தே. நெ. 2, ஜுன்ஹேபோட்டோ, சதாகா, ருங்குசு, பெக், ஜெசாமி அருகில் தே. நெ. 29

சந்திப்புகள்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "New National highways notification by Ministry of Road Transport and Highways" (PDF). இந்திய அரசிதழ். Retrieved 16 May 2018.
  2. "Five new national highways in Nagaland". http://www.nagalandpost.com/postmortem/PostMortemDetails.aspx?p=UE0xMDA1NzM1. 

வெளி இணைப்புகள்

[தொகு]