தேசிய நெடுஞ்சாலை 702ஈ | ||||
---|---|---|---|---|
![]() தே. நெ. 702ஈ வரைபடத்தில் சிவப்பு வண்ணத்தில் | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 85 km (53 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | மோகோக்சுங் | |||
முடிவு: | ஜோர்ஹாட் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | நாகலாந்து, அசாம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 702ஈ (National Highway 702D (India)) பொதுவாக தே. நெ. 702ஈ என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் நாகாலாந்து மற்றும் அசாம் மாநிலங்களில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] இது தேசிய நெடுஞ்சாலை 2-இன் ஒரு கிளைச் சாலை ஆகும்.[2] இந்த புதிய நெடுஞ்சாலைக்குத் தேசிய தகுதி வழங்கப்பட்டுள்ளது. இது இரு வழிப்பாதைகளாக மேம்படுத்தப்பட்டுப் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்குச் சிறந்த வழித்தடமாக உள்ளது.
மோகோக்சுங் அருகே தே. நெ. 2, மரியானி, ஜோர்காட் அருகே தே. நெ. 715[1]