தேசிய நெடுஞ்சாலை 753 (இந்தியா)

இந்திய தேசிய நெடுஞ்சாலை 753
753

தேசிய நெடுஞ்சாலை 753
Map
சிவப்பு நிறத்தில் தேசிய நெடுஞ்சாலை 753
வழித்தடத் தகவல்கள்
Auxiliary route of Lua error in Module:Jct at line 441: attempt to call global 'prefix' (a nil value).
நீளம்:248 km (154 mi)
முக்கிய சந்திப்புகள்
கிழக்கு முடிவு:சவ்னர்
மேற்கு முடிவு:அர்ஜுனி மோர்கான்
அமைவிடம்
மாநிலங்கள்:மகாராட்டிரம்
முதன்மை
இலக்குகள்:
சவ்னர், ராம்டெக், தும்சர், திரோரா, கோந்தியா, நவேகான் தேசியப் பூங்கா, அர்ஜுனி மோர்கான்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 752 தே.நெ. 754

தேசிய நெடுஞ்சாலை 753, பொதுவாக தே. நெ. 753 என்று குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவில் மகாராட்டிராவில் உள்ள ஒரு முக்கிய நெடுஞ்சாலை ஆகும். இது சவ்னர், தும்சர், திரோரா, கோந்தியா, அர்ஜுனி மோர்காவ் மற்றும் பிற கிராமங்களான கோரேகான், கோந்தியா, சடக் அர்ஜுனி மற்றும் முக்கியமான தேசியப் பூங்காக்களில் ஒன்றான, இந்தியாவின் பிரபலமான சுற்றுலாத் தலமா நவேகான் தேசியப் பூங்காவினை இணைக்கும் வகையில் செல்கிறது.

வழித்தடம்

[தொகு]

தே. நெ. 753 மகாராட்டிர மாநிலத்தில் அர்ஜுனி மோர்காவ், நவேகான் தேசியப் பூங்கா, கோம்மாரா, கோரேகான், கோந்தியா, திரோரா, தும்சர், ராம்டெக் மற்றும் சவ்னர் ஆகிய இடங்களை இணைக்கிறது.[1][2]

சந்திப்புகள்

[தொகு]
தே.நெ. 44 மன்சார் அருகே
தே.நெ. 47 சாவ்னர் அருகே
தே.நெ. 53 கோமர அருகில்
தே.நெ. 247 ராம்டெக் அருகே
தே.நெ. 543 கோண்டியா அருகே

மேலும் காண்க

[தொகு]
  • இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
  • மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 16 July 2018.
  2. "New highways notification dated January, 2017" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 8 Oct 2018.

வெளி இணைப்புகள்

[தொகு]