தேசிய நெடுஞ்சாலை 753ஆ | ||||
---|---|---|---|---|
சிவப்பு நிறத்தில் தேசிய நெடுஞ்சாலை 753ஆ-ன் வரைபடம் | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
Auxiliary route of Lua error in Module:Jct at line 441: attempt to call global 'prefix' (a nil value). | ||||
நீளம்: | 178 km (111 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
கிழக்கு முடிவு: | செவாலி | |||
மேற்கு முடிவு: | நெட்ராங் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | மகாராட்டிரம், குசராத்து | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 753ஆ (National Highway 753B (India))(அங்கலேசுவர்-புர்கான்பூர் நெடுஞ்சாலையின் ஒரு பாதை) பொதுவாக தே. நெ. 753ஆ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 53-ன் ஒரு துணைச்சாலையாகும்.[3] தே. நெ. 753ஆ இந்தியாவின் மகாராட்டிர, குசராத்து மாநிலங்கள் வழியாகச் செல்கிறது.[2]
செவாலி, நிசாம்பூர், சட்வேல், நந்துர்பார், தலோடா, அக்கல்குவா, கபர், சக்பாரா, டெடியாபாடா, நேத்ரங் [2]/