தேசிய நெடுஞ்சாலை 77 | ||||
---|---|---|---|---|
தேசிய நெடுஞ்சாலை வரைபடம் சிவப்பு வண்ணத்தில் | ||||
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 177 km (110 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
மேற்கு முடிவு: | கிருட்டிணகிரி | |||
கிழக்கு முடிவு: | திண்டிவனம் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு | |||
முதன்மை இலக்குகள்: | ஊத்தங்கரை -திருவண்ணாமலை - செஞ்சி | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 77 (National Highway 77 (India)) என்பது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] பாண்டிச்சேரியைக் கிருஷ்ணகிரியுடன் இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலை இதுவாகும். இது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் தொடங்கி திருவண்ணாமலை வழியாக ஊத்தங்கரை வரை மேற்கு நோக்கிச் சென்று கிருஷ்ணகிரியில் தே. நெ. 48-ல் இணைகிறது. தே. நெ. 77 முழுக்க முழுக்க தமிழ்நாட்டிலேயே செல்கிறது.[2]
கிருட்டிணகிரி (தே. நெ. 48 அருகில்), ஊத்தங்கரை, திருவண்ணாமலை, செஞ்சி, திண்டிவனம் (தே. நெ. 32 அருகில்)[3][2]