தேசிய நெடுஞ்சாலை 907எ | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
Auxiliary route of Lua error in Module:Jct at line 441: attempt to call global 'prefix' (a nil value). | ||||
நீளம்: | 14.9 km (9.3 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தெற்கு முடிவு: | ஜகதாரி | |||
வடக்கு முடிவு: | பிலாசுபூர் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | அரியானா | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 907எ (National Highway 907G (India)), பொதுவாக தே. நெ. 907எ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 7-இன் ஒரு துணைச்சாலையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 907எ இந்தியாவின் அரியானா மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.[2]
தேசிய நெடுஞ்சாலை-907எ அரியானாவின் ஜகத்ரி, ஜரோடா, புதேரி, பெர்தால், மஹ்மூத்பூர், சேலம்பூர் பாங்கர் மற்றும் பிலாசுபூர் ஆகிய இடங்களை இணைக்கிறது.[1][2]