தேசிய நெடுஞ்சாலை 9 | ||||
---|---|---|---|---|
நீல வண்ணத்தில் தேநெ 9 | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 841 km (523 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
மேற்கு முடிவு: | புனே, மகாராஷ்டிரா | |||
தேநெ 4 - புனே தேநெ 13 - சோலாபூர் | ||||
கிழக்கு முடிவு: | மசிலிப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | மகாராஷ்டிரா: 336 கிமீ கர்நாடகம்: 75 கிமீ ஆந்திரப் பிரதேசம்: 430 கிமீ | |||
முதன்மை இலக்குகள்: | புனே - சோலாபூர் - சகீராபாத் - ஐதராபாத் - விஜயவாடா - மச்சிலிப்பட்னம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 9 அல்லது தேநெ 9 என்பது, இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தின் புனே என்னும் இடத்தையும், ஆந்திர பிரதேசத்தின் மச்சிலிப்பட்டணம் நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும். இதன் கிழக்கு மற்றும் மேற்கு முனையின் இடையே இதன் மொத்த நீளம் 841 கி.மீ. (523 மைல்) ஆகும்.[1]