குறிக்கோளுரை | அறிவே ஆக்கம் |
---|---|
வகை | பொறியியல் கல்லூரி |
உருவாக்கம் | 1984 |
தலைவர் | கே. ராமசாமி |
முதல்வர் | Dr.Kn.K.S.K.Chockalingam |
அமைவிடம் | கோவில்பட்டி, தமிழ் நாடு, 628503 |
வளாகம் | புறநகர்,151 ஏக்கர்கள் |
சேர்ப்பு | அண்ணா பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://nec.edu.in |
தேசிய பொறியியல் கல்லூரி இந்தியாவில் தமிழ் நாட்டில், கோவில்பட்டியில் அமைந்துள்ளது.