தேவவர்மன் | |
---|---|
ஏழாவது மெளாிய பேரரசா் | |
ஆட்சிக்காலம் | அண். 202 – அண். 195 கி.மு. |
முன்னையவர் | சாலிசுகா |
பின்னையவர் | சத்தாதன்வன் |
அரசமரபு | மௌரிய வம்சம் |
மௌரியப் பேரரசு (கிமு 322–180) | ||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
||||||||||||||||||||
தேவவர்மன் (Devavarman) மௌரியப் பேரரசின் ஏழாவது பேரரசர் ஆவார். இவர் மௌரியப் பேரரசை கி.மு. 202 முதல் கி.மு. 195 வரை ஏறத்தாழ ஏழு ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
புராணங்களின் படி, இவர் சாலிசுகா மௌரியவின் வாரிசாக அறியபடுகிறார். இவரை தொடர்ந்து சத்தாதன்வன் மௌரிய ஆட்சி பீடத்தில் அமர்ந்தார்.[1]
{{cite book}}
: More than one of |ISBN=
and |isbn=
specified (help); More than one of |first1=
and |first=
specified (help); More than one of |last1=
and |last=
specified (help)