![]() | ||||||||||||||
தனிநபர் தகவல் | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழு பெயர் | தேவேந்திர சிங் இலைசிராம் | |||||||||||||
தேசியம் | இந்தியர் | |||||||||||||
பிறப்பு | 2 மார்ச்சு 1992 இம்பால் மேற்கு மாவட்டம், மணிப்பூர், இந்தியா | |||||||||||||
வசிப்பிடம் | மணிப்பூர், இந்தியா | |||||||||||||
தொழில் | பயில்நிலை குத்துச்சண்டை வீரர், தாழெடை | |||||||||||||
விளையாட்டு | ||||||||||||||
நாடு | ![]() | |||||||||||||
விளையாட்டு | குத்துச்சண்டை | |||||||||||||
நிகழ்வு(கள்) | தாழெடை | |||||||||||||
பயிற்றுவித்தது | எம். நர்ஜித் சிங் சந்து சிங் | |||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
தேவேந்திர சிங் இலைசிராம் (Devendro Singh Laishram)[1] (பிறப்பு: 2 மார்ச் 1992), அல்லது தேவேந்திர சிங் (Devendro Singh)[2] அல்லது தேவேந்திர இலைசிராம் (Devendro Laishram),[3] ஓர் இந்தியக் குத்துச்சண்டை வீரர் ஆவார். இவர் இம்பால் மேற்கு மாவட்டம் மணிப்பூரைச் சேர்ந்தவர், இவர் தாழெடைப் பிரிவில் போட்டியிடுகிறார்.
{{cite web}}
: Check date values in: |access-date=
and |archivedate=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)