தைதாரி நாயக்

தைதாரி நாயக்
பிறப்புதைதாரி நாயக்
ஒடிசா
தேசியம்இந்தியர்
விருதுகள்பத்மசிறீ (2019)

தைதாரி நாயக் (Daitari Naik) என்பவர் ஒடிசாவின் கால்வாய் நாயகன் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஓர் இந்திய விவசாயி ஆவார். 2019ஆம் ஆண்டில், விவசாயத்தில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசால் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[1] [2]

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

நாயக் ஒடிசாவில் உள்ள கெனோஜார் மாவட்டத்தில் உள்ள தலபைதரணி கிராமத்தைச் சேர்ந்தவர்.[3]

தொழில்

[தொகு]

நாயக் 2010 மற்றும் 2013க்கு இடையில், ஒடிசாவில் உள்ள கோனாசிகா மலைகள் வழியாக 3-கிமீ சுரங்கப்பாதை தோண்டியதற்காக பத்மசிறீ விருது பெற்றார்.[4][3][5]

விருதுகள்

[தொகு]
  • 2019-பத்மசிறீ [6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Padma Shri has become a curse for me: 'Canal Man Of Odisha' Daitari Naik". Zee News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-28.
  2. "'Canal Man' Of Odisha Returns Padma Shri; Find Out Why". odishabytes (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-06-24. பார்க்கப்பட்ட நாள் 2022-08-28.
  3. 3.0 3.1 Elsa, Evangeline. "Once a Padma Shri winner, now forced to eat ant eggs to survive". Gulf News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-28.
  4. ""Canal Man" Of Odisha Daitari Naik Denies Returning Padma Shri Award". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2022-08-28.
  5. Bureau, KalingaTV (2019-02-04). "Padma Shri Daitari Naik: The 'Canal Man' of Odisha". KalingaTV (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-28.
  6. "'Won't Get Any Work from Us': Why Odisha's 'Mountain Man' Wants to Return His Padma Shri". News18 (in ஆங்கிலம்). 2019-06-25. பார்க்கப்பட்ட நாள் 2022-08-28.