![]() | |
வகை | தனியார் |
---|---|
உருவாக்கம் | 2008 |
தலைவர் | முனைவர். நெவில் பனாண்டோ |
துணை வேந்தர் | பேரா. ஆனந்த சமரசேகர |
கல்வி பணியாளர் | 194 |
பிற மாணவர் | மாலபே |
அமைவிடம் | |
வளாகம் | முதன்மை வளாகம், 4 ஏக்கர்கள் (புறநகர்), மாலபே |
நிறங்கள் | நீலம், பச்சை |
சேர்ப்பு | Buckinghamshire New University, Asian Institute of Technology, ஆர். எம். ஐ. டி. பல்கலைக்கழகம் Nizhny Novgorod State Medical Academy |
இணையதளம் | www |
தொழினுட்பம் மற்றும் மருத்துவத்திற்கான தெற்காசிய நிறுவனம் (SAITM) என்பது இலங்கையில் உயர்கல்வியை வழங்குகின்ற ஒரு தனியார் கல்வி நிறுவனம் ஆகும்.[1] இதுவே இலங்கையில் உருவாக்கப்பட்ட முதலாவது தனியார் பசுமைப் பல்கலைக் கழகம் ஆகும். It is the first private sector Green Campus to be established in the country.[2] யூலை 2016 இல் , இலங்கை அரசாங்கம் இந்நிறுவனத்தினால் வழங்கப்படும் மருத்துவக் கற்கைகளுக்கான மாணவர் அனுமதிகளை இடைநிறுத்தியது.[3]
தொழினுட்பம் மற்றும் மருத்துவத்திற்கான தெற்காசிய நிறுவனம், மருத்துவம், பொறியியலும் தகவல் தோழில்நுட்பமும், மேலாண்மையும் நிதியும் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பமும் ஊடகமும் ஆகிய துறைகளில் மூன்றாம் நிலைக் கல்வியை வழங்குவதை நோக்கமாகக்கொண்டு முனைவர் நெவில் பெர்னாண்டோவினால் 2008 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்நிறுவனம் ஆரம்பத்தில் ரஷ்யாவில் உள்ள நிசுவி நொவ்கொரட்டு அரச மருத்துவப் பல்கலைக் கழகம், தாய்லாந்து ஆசிய தொழில்நுட்ப நிறுவனம், இங்கிலாந்தின் பக்கிங்கம்சயார் புதிய பல்கலைக் கழகங்களுடன் இணைந்து பட்டம் வழங்கும் நிறுவனமாக தொழில்பட்டது.[4]