தொழில்முறை வலைப்பின்னல் சேவை என்பது ஒருவகையான சமூக வலைத்தள சேவையாகும். இது குறிப்பாக தனிநபர் தகவல் மட்டும் சாராத, வணிக நோக்குடைய கலந்துரையாடல்களையும், உறவுகளையும் ஏற்படுத்த மேம்படுத்த உதவும் ஒரு சமூக வலைத் தள சேவையாகும். [1]