தோக்கியோ பிரைல்லியா கோபுரம் Brillia Tower Tokyo | |
---|---|
பொதுவான தகவல்கள் | |
நிலைமை | நிறைவு |
இடம் | சப்பான், தோக்கியோ, சுமிதா சிறப்புத் தொகுதி, 2-1, 4 தாய்கேய் |
ஆள்கூற்று | 35°42′02″N 139°48′58″E / 35.700439°N 139.816116°E |
கட்டுமான ஆரம்பம் | டிசம்பர் 16, 2002 |
நிறைவுற்றது | சூன் 2006 |
உயரம் | |
கூரை | 159 m (522 அடி) |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | தரைக்கு மேல் 45 அடுக்குகள் தரைகீழ் 2 அடுக்குகள் |
தளப்பரப்பு | 90,308 m2 (972,070 sq ft) |
உயர்த்திகள் | 12 |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக் கலைஞர்(கள்) | குமி செக்கேய் நிறுவனம் |
முதன்மை ஒப்பந்தகாரர் | தாய்சேய் கூட்டுக்குழுமம் |
பிற தகவல்கள் | |
அறைகள் எண்ணிக்கை | 644 |
தரிப்பிடம் | 396 வாகனங்கள் |
மேற்கோள்கள் | |
[1][2][3] |
தோக்கியோ பிரைல்லியா கோபுரம் (Brillia Tower Tokyo) சப்பான் நாட்டின் தோக்கியோ நகரிலுள்ள சுமிதா சிறப்புத் தொகுதியில் கட்டப்பட்டிருக்கும் ஓர் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டடம் ஆகும். 2006 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இக்கட்டடம் 159 மீட்டர் (522 அடி) உயரம் கொண்ட வானளாவியாகும். [1][2][3]