தோராசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | தோராசு |
மாதிரி இனம் | |
சைலுரசு கேரினேட்டசு லின்னேயசு, 1766 | |
வேறு பெயர்கள் | |
மோர்மைரோசோடோமா |
தோராசு (Doras) என்ற மீன் பேரினம் முள் பூனைக்குடும்ப மீன்களின் ஓர் பேரினமாகும். இவை தென் அமெரிக்காவின் வெப்ப மண்டலப் பகுதிகளில் காணப்படுகிறது.
இந்த பேரினத்தில் தற்போது ஐந்து அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன. அண்மையில் மூன்று சிற்றினங்கள் தோ. ஐஜென்மன்னி, தோ. பிம்ப்ரியாட்டஸ் மற்றும் தோ. பங்டேடசு சமீபத்தில் ஒசான்கோரா என்ற புதிய பேரினத்திற்கு மாற்றப்பட்டன.[1]