தோலிச்சோன்தா லாங்கிசெப்சிசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | கெலிசரேட்டா
|
வரிசை: | |
குடும்பம்: | டெட்ராக்னாதிடே
|
பேரினம்: | தோலிச்சோன்தா
|
இனம்: | தோ. லாங்கிசெப்சிசு
|
இருசொற் பெயரீடு | |
தோலிச்சோன்தா லாங்கிசெப்சிசு (தோரெல், 1895)[1] | |
வேறு பெயர்கள் [1] | |
புரோலோசசு லாங்கிசெப்சிசு தோரெல், 1895 |
தோலிச்சோன்தா லாங்கிசெப்சிசு (Dolichognatha longiceps) என்பது இந்தியா, மியான்மர் மற்றும் தாய்லாந்தில் காணப்படும் டெட்ரானாதிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிலந்தி சிற்றினமாகும். 2014ஆம் ஆண்டில், இச்சிற்றினம் மீண்டும் புரோளோச்சசு பேரினத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. அங்கு இது 1895ஆம் ஆண்டில் தமெர்லான் தோரெல் என்பவரால் வைக்கப்பட்டது.[2] ஆனால் மே 2016 நிலவரப்படி, இது இரண்டாம் நிலை ஆதாரங்களால் உலக சிலந்தி பட்டியல் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.[1]