நசர் (ஏவுகணை) | |
---|---|
வகை | குறுகிய தூர எறிகணை |
அமைக்கப்பட்ட நாடு | ![]() |
அளவீடுகள் | |
இயங்கு தூரம் | 60 km (37.3 mi) |
நசர் (Nasr, அரபி: نصر) பாக்கித்தான் நாட்டின் ஏவுகணை ஆகும். இது பாகிஸ்தான் தேசிய அபிவிருத்தி மையத்தால் ( National Development Complex- NDC) தயாரிக்கப்பட்டதாகும். இதன் தாக்கும் தொலைவு 60 கிலோமீட்டர்கள் ஆகும். இவ்வேவுகணை வாகனங்களில் வைத்து செலுத்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 2011 ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை சோதனை செய்யப்பட்டது.[1] இது திட எரிபொருளைக் கொண்ட ஏவுகணை ஆகும்.