நசீப் சங் | |
---|---|
नजीब जंग | |
2011ஆம் ஆண்டு நடைபெற்ற நான்காவது கே. ஆர். நாராயணன் நினைவு சொற்பொழிவு, ஜாமியா மிலியா இஸ்லாமியா, புது தில்லி | |
தில்லியின் 20வது துணைநிலை ஆளுநர் | |
பதவியில் சூலை 9, 2013 – டிசம்பர் 22, 2016 | |
முன்னையவர் | தேஜேந்திர கண்ணா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சனவரி 18, 1951 தில்லி | ,
முன்னாள் கல்லூரி | தில்லி பல்கலைக்கழகம் இலண்டன் பொருளியல் பள்ளி |
சமயம் | இசுலாம் |
நசீப் சங் (நஜீப் ஜங், ஆங்கிலம்: Najeeb Jung) ஒரு முன்னாள் இந்தியக் குடியியல் பணியாளர் ஆவார். இவர் தற்போது, தில்லி தேசியத் தலைநகர் பகுதியின் 20ஆவது துணைநிலை ஆளுநராகப் பணியாற்றிவருகிறார்.[1] மேலும் இவர் தில்லியில் அமைந்துள்ள மத்திய அரசுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றான ஜாமியா மிலியா இஸ்லாமியாவின் 13ஆவது துணைவேந்தராக 2009ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார்.[2]
1973ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்த இவர், மத்தியப் பிரதேச மாநில அரசிலும், இந்திய அரசிலும் பல்வேறு தகுதிகளில் பணிபுரிந்துள்ளார்.
{{cite web}}
: Check date values in: |date=
(help)