நமீதா பிரமோத் Namitha Pramod | |
---|---|
பிறப்பு | 19 செப்டம்பர் 1996[1][2] திருவனந்தபுரம், கேரளம், இந்தியா |
கல்வி | கர்மேல் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருவனந்தபுரம் |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2011–தற்போது வரை |
பெற்றோர் | பிரமோத் (தந்தை), இந்து (தாய்) |
நமீதா பிரமோத் என்பவர் மலையாளத் திரைப்பட நடிகை ஆவார்.[3] டிராபிக் என்ற மலையாளத் திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார்.[4]
இவர் வேளாங்கண்ணி மாதாவு, என்றெ மானச புத்ரி, அம்மே தேவி உள்ளிட்ட திரைத் தொடர்களில் நடித்தார்.[5][6] இவர் குஞ்சாக்கோ போபனுடன் புள்ளிப்புலிகளும் ஆட்டின்குட்டியும் என்ற திரைப்படத்தில் நடித்தார்.[7]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)