நய்யாண்டி | |
---|---|
![]() | |
இயக்கம் | ஏ. சற்குணம் |
தயாரிப்பு | எஸ். கதிரேசன் |
கதை | ஏ. சற்குணம் |
இசை | ஜிப்ரான் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | வேல்ராஜ் |
படத்தொகுப்பு | ராஜா முகமது |
கலையகம் | ஃபை ஸ்டார் ஃபிலிம்ஸ் |
வெளியீடு | அக்டோபர் 11, 2013 |
ஓட்டம் | 158 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹25 கோடி (ஐஅ$2.9 மில்லியன்) |
மொத்த வருவாய் | ₹22.60 கோடி (ஐஅ$2.6 மில்லியன்) |
நய்யாண்டி, அக்டோபர் 11, 2013ல் வெளியான இந்தியத் தமிழ் திரைப்படம். இப்படத்திற்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.