நரிந்தர் பிரக்தா ஒரு முன்னாள் தோட்டக்கலை அமைச்சர் ஆவாா். மேலும் இந்தியாவின் இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள ஜுப்பல்-கோட்காய் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினா் ஆவாா்.[1] [2][3]