நல்ல தங்கை | |
---|---|
இயக்கம் | எஸ். ஏ. நடராஜன் |
தயாரிப்பு | எஸ். ஏ. நடராஜன் பார்வாத் ஆர்ட் பிலிம்ஸ் |
கதை | ஏ. பி. நாகராஜன் |
இசை | ஜி. ராமனாதன் |
நடிப்பு | எம். என். நம்பியார் எஸ். ஏ. நடராஜன் டி. எஸ். பாலையா ஏ. கருணாநிதி எம். எம். ஏ. சின்னப்ப தேவர் ராஜசுலோச்சனா மாதுரி தேவி டி. ஆர். ராஜகுமாரி எம். எஸ். எஸ். பாக்கியம் |
வெளியீடு | பெப்ரவரி 5, 1955 [1] |
ஓட்டம் | . |
நீளம் | 16099 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நல்ல தங்கை 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. நடராஜன் இயக்கத்தில்[2] வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். என். நம்பியார், எஸ். ஏ. நடராஜன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
திரைப்படத்துக்கு இசையமைத்தவர் ஜி. இராமநாதன். சுப்பிரமணிய பாரதியாரின் பாடல் ஒன்று திரைப் படத்தில் இடம்பெற்றது. ஏனைய பாடல்களை கா. மு. ஷெரிப், அ. மருதகாசி, கே. பி. காமாட்சிசுந்தரம், ஆர். லட்சுமண தாஸ் ஆகியோர் இயற்றியிருந்தனர். பி. லீலா, ஜிக்கி, ஏ. ஜி. ரத்னமாலா, டி. வி. ரத்தினம், (ராதா) ஜெயலட்சுமி, ஜி. இராமநாதன், திருச்சி லோகநாதன், டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோர் பின்னணி பாடினர்.[3]
எண். | பாடல் | பாடியவர்/கள் | பாடலாசிரியர் | கால அளவு |
---|---|---|---|---|
1 | என்னைப் போலே பாக்யசாலி | ஜிக்கி & பி. லீலா | கா. மு. ஷெரிப் | |
2 | தேனே பாகே தெவிட்டாத | (ராதா) ஜெயலட்சுமி | ||
3 | மாப்பிள்ளே மக்கு மாப்பிள்ளே | பி. லீலா & ஏ. ஜி. ரத்னமாலா | அ. மருதகாசி | |
4 | ஏ, பி, சி, டி படிக்கிறேன் | திருச்சி லோகநாதன் & சீர்காழி கோவிந்தராஜன் | ||
5 | அறிவுள்ள அழகன் | திருச்சி லோகநாதன் & ஜிக்கி | 03:15 | |
6 | ஓ சீமானே திரும்பிப் பாரும் | டி. வி. ரத்தினம் | ||
7 | கல கல வென சாலையில் | குழுவினருடன் டி. எம். சௌந்தரராஜன் | கே. பி. காமாட்சிசுந்தரம் | |
8 | துயில் நீங்கி எழுந்திடுவாய் | டி. எம். சௌந்தரராஜன் | ஆர். லட்சுமண தாஸ் | 03:14 |
9 | கூலி மிகக் கேட்பார் ... எங்கிருந்தோ வந்தான் | ஜி. இராமநாதன் | சுப்பிரமணிய பாரதியார் | 06:18 |