நாகரூர் Nagaroor | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளா |
மாவட்டம் | திருவனந்தபுரம் |
வட்டம் | சிறையின்கீழு வட்டம் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 14,854 |
மொழிகள் | |
• அலுவல்பூர்வம் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
அ.கு.எண் | 695618[1] |
வாகனப் பதிவு | KL- |
நாகரூர் (Nagaroor) என்பது இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.[2]
8°44′0″ வடக்கு 76°51′0″ கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் நாகரூர் கிராமம் பரவியுள்ளது.
இந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி நாகரூர் கிராமத்தின் மக்கள் தொகை 14,854 ஆகும். இம்மக்கள் தொகையில் 6942 ஆண்கள் மற்றும் 7912 பெண்கள் ஆவர்[2].
நாகரூரில் கிராம அலுவலகம், பதிவாளர் அலுவலகம், அஞ்சல் அலுவலகம் முதலான அரசு அலுவலகங்கள் காணப்படுகின்றன.
{{cite web}}
: |first=
missing |last=
(help)CS1 maint: multiple names: authors list (link)