நாகர்கோட் பட்டாக்கத்தி பாம்பு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கொலுபுரிடே
|
பேரினம்: | ஒலிகோடான்
|
இனம்: | ஒ. எரித்ரோகாசுடர்
|
இருசொற் பெயரீடு | |
ஒலிகோடான் எரித்ரோகாசுடர் பெளலெஞ்சர், 1907 |
நாகர்கோட் பட்டாக்கத்தி பாம்பு எனப்படுவது ஒலிகோடான் பேரினத்தினைச் சார்ந்த ஒரு சிற்றினம் ஆகும். ஒலிகோடான் எரித்ரோகாசுடர் (Oligodon erythrogaster) எனும் இப்பாம்பு, இந்தியா மற்றும் நேபாளத்தில் காணப்படுகிறது.[2] எரித்ரோகாசுடர் என்ற சிற்றினப் பெயர் கிரேக்க வார்த்தைகளான எரித்ரோ- மற்றும் கேசுடர் என்பதிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் முறையே சிவப்பு மற்றும் வயிறு ஆகும்.[3][4]