நாகாநந்தினி கருநாடக இசையின் 30 வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 30 வது இராகத்தின் பெயர் நாகாபரணம் .[ 1] [ 2] [ 3]
நாகாநந்தினி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
பாண என்றழைக்கப்படும் 5 வது சக்கரத்தில் 6 வது மேளம்.
இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2 ), அந்தர காந்தாரம்(க3 ), சுத்த மத்திமம்(ம1 ), பஞ்சமம், ஷட்சுருதி தைவதம்(த3 ), காகலி நிஷாதம்(நி3 ) ஆகிய சுரங்கள் வருகின்றன.
இதன் நேர் பிரதி மத்திம மேளம் சித்ராம்பரி (66).
இதன் காந்தார, பஞ்சம முறையே கிரக பேதத்தின் வழியாக பவப்பிரியா (44), வாகதீச்வரி (34) மேளகர்த்தா இராகங்களை கொடுக்கும் (மூர்ச்சனாகாரக மேளம் ).
↑ Sri Muthuswami Dikshitar Keertanaigal by Vidwan A Sundaram Iyer, Pub. 1989, Music Book Publishers, Mylapore, Chennai
↑ Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
↑ Raganidhi by P. Subba Rao, Pub. 1964, The Music Academy of Madras
சுத்த மத்திம இராகங்கள்
இந்து
நேத்ர
அக்னி
வேத
பாண
ருது
பிரதி மத்திம இராகங்கள்
ரிஷி
வசு
பிரஹ்ம
திசி
ருத்ர
ஆதித்ய