நாடகப்பிரியா கருநாடக இசையின் 10 வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 10 வது மேளத்திற்கு நடாபரணம் என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆரோகணம்: | ஸ ரி1 க2 ம1 ப த2 நி2 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி2 த2 ப ம1 க2 ரி1 ஸ |
வகை | உருப்படி | இயற்றியவர் | தாளம் |
---|---|---|---|
கிருதி | விஸ்வநாதம் | முத்துசாமி தீட்சிதர் | ஆதி |
கிருதி | சதாசிவநின்னு | வீணை சேஷண்ணா | திரிபுட |
கிருதி | இருப்பிடம் | அம்புஜம் கிருஷ்ணா | ஆதி |
கிருதி | யாருக்கு தெரியும் | முத்துத் தாண்டவர் | மிஸ்ர ஜம்பை |
கிருதி | நாடகப்பிரியா | சுத்தானந்த பாரதியார் | ரூபகம் |
கிருதி | இரங்காதா சாமிநாதா | கோடீஸ்வர ஐயர் | ஆதி |
கிருதி | இதிசமயமு | மைசூர் வாசுதேவாச்சாரியார் | ரூபகம் |
நாடகப்பிரியாவின் ஜன்ய இராகங்கள் இவை.