நாடி பரிசோதனை

நாடிப் பரிசோதனை (Pulse diagnosis) என்பது ஆயுர்வேதம், பழங்கால சீன மருத்துவம், தொன்மையான மங்கோலியன் மருத்துவம், சித்த மருத்துவம் ,திபெத்திய மருத்துவம் மற்றும் யுனானி மருத்துவத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் மருத்துவப் பரிசோதனை நுட்ப முறை ஆகும். [1] இதன் மூலம் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றையும் அறிந்துகொள்ளலாம் என ஆயுள்வேதம் கூறுகின்றது. வலது மற்றும் இடது கை மணிக்கட்டுக்களில் பரிசோதிப்பதன் மூலம் இது மேற்கொள்ளப்படுகின்றது. [2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Peter Koch, December 1, 2012: Ayurvedische Pulsdiagnose
  2. Walsh S, King E. Pulse Diagnosis: A Clinical Guide. 2008. Edinburgh; Churchill Livingstone