நாட்டுக்கோட்டை செட்டியார் ஆலயம், பினாங்கு | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | மலேசியா |
மாநிலம்: | பினாங்கு |
அமைவு: | ஜார்ஜ் டவுன், பினாங்கு |
ஆள்கூறுகள்: | 5°25′58.0218″N 100°17′54.891″E / 5.432783833°N 100.29858083°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிட கட்டிடக்கலை |
வரலாறு | |
அமைத்தவர்: | தெரியவில்லை |
நாட்டுக்கோட்டை செட்டியார் ஆலயம் என்பது மலேசியாவின் பினாங்கில் உள்ள செட்டியார் சமூகத்தின் கோவிலாகும். இதன் முழுப் பெயர் நாட்டுக்கோட்டை செட்டியார் தெண்டாயுதபாணி கோயில், அருள்மிகு தண்டாயுதபாணி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. தைப்பூசத்தை முன்னிட்டு வெள்ளித் தேர் ஊர்வலம் இங்கு நிறைவடைகிறது.[1][2][3]