நாணல் | |
---|---|
இயக்கம் | கே. பாலச்சந்தர் |
தயாரிப்பு | கி. வி. சரவணன் சரவணா பிக்சர்ஸ் |
இசை | வி. குமார் |
நடிப்பு | மேஜர் சுந்தரராஜன் கே. ஆர். விஜயா |
வெளியீடு | திசம்பர் 24, 1965 |
நீளம் | 4306 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நாணல் (Naanal (film)) 1965 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] கே. பாலச்சந்தர் இயக்கத்தில்[2] வெளிவந்த இத்திரைப்படத்தில் மேஜர் சுந்தரராஜன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர். வி. குமார் இசையமைப்பில் ஆலங்குடி சோமுவும் சுரதாவும் பாடல்கள் எழுதினர்.[3][4]