நானோகாம்பசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Nannocampus |
மாதிரி இனம் | |
Nannocampus subosseus Günther, 1870 | |
வேறு பெயர்கள் | |
Mannarichthys Dawson, 1977 |
நானோகாம்பசு (Nannocampus) என்பது இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களை பூர்வீகமாகக் கொண்ட கடல் கொவிஞ்சி மீன்களின் பேரினமாகும். இப்பேரினத்தில் தற்போது அங்கீகரிக்கப்பட்ட ஐந்து சிற்றினங்கள் உள்ளன.