நானோரானா அர்னால்டி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | நானோரானா
|
இனம்: | நா. அர்னால்டி
|
இருசொற் பெயரீடு | |
நானோரானா அர்னால்டி (துபாய்சு, 1975) | |
வேறு பெயர்கள் | |
|
நானோரானா அர்னால்டி (Nanorana arnoldi) (பொதுவான பெயர் அர்னால்டி பா தவளை) என்பது டைக்ரோகுளோசிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெரிய தவளை சிற்றினம் ஆகும். இது தென்மேற்கு சீனா (திபெத், யுன்னான்) வடக்கு மியான்மர், கிழக்கு நேபாளம் மற்றும் அருகிலுள்ள வடகிழக்கு இந்தியாவில் காணப்படுகிறது.[2]இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்ப மண்டல அல்லது வெப்ப மண்டல ஈரமான மலைக் காடுகள், ஆறுகள் மற்றும் நன்னீர் நீரூற்றுகள் ஆகும். இது முதன்மையாக நுகர்வுக்கான சேகரிப்பால் அச்சுறுத்தப்படுகிறது. வாழிவிட இழப்பாலும் அச்சுறுத்தல் காரணியாக உள்ளது.[1]