நானோரானா பியே | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | நானோரானா
|
இனம்: | நா. பியே
|
இருசொற் பெயரீடு | |
நானோரானா பியே (பெளலஞ்சர், 1887) | |
வேறு பெயர்கள் | |
ரானா பியே பெளலஞ்சர், 1887 |
நானோரானா பியே (Nanorana feae) (பொதுவான பெயர்கள் ககீன் பா தவளை, ஓசிலேட்டட் முட்த்தவளை) என்பது டைக்ரோகுளோசிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தவளை சிற்றினம் ஆகும். இது சீனாவில் யுன்னான் மற்றும் மியான்மரில் உள்ள கச்சின் மலைகளில் காணப்படுகிறது.[2] இத்தாலிய ஆய்வாளர், விலங்கியல் நிபுணர் மற்றும் இயற்கை ஆர்வலர் லியோனார்டோ பியாவினைக் கௌரவிக்கும் வகையில் இதன் சிற்றினப் பெயர் பியே என இடப்பட்டது.[3] அதிகம் அறியப்படாத இச்சிற்றினம் காடுகளில் உள்ள மலை நீரோடைகளில் வசிக்கின்றன.[1]
நானோரானா பியே ஒப்பீட்டளவில் பெரிய தவளைகள். இவற்றின் உடல் நீளம் சுமார் 92 மி.மீ. ஆகும்.[4]
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)