நானோரானா பொலூனினி | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | நானோரானா
|
இனம்: | நா. பொலூனினி
|
இருசொற் பெயரீடு | |
நானோரானா பொலூனினி (சுமித், 1951) | |
வேறு பெயர்கள் | |
பா பொலூனினி (சுமித், 1951) |
நானோரானா பொலூனினி (Nanorana polunini) என்பது பொதுவாக லாங்டாங் பா தவளை, ஔமித் தவளை, பொல்யூனின் பா தவளை, பொல்யூனின் முட்தவளை என அழைக்கப்படுகிறது. இது டைக்ரோகுளோசிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தவளை சிற்றினம் ஆகும்.[2][3] இது தெற்கு திபெத்தில் உள்ள நியாலம் கவுண்டியில் (சீனா) நேபாளம், மற்றும் காஷ்மீர்-இந்தியா பகுதிகளில் காணப்படுகிறது.[2] இது நேபாளத்தில் காணப்படும் ஒரு பொதுவான சிற்றினமாகும். ஆனால் சீனாவில் அரிதானது. இது மலைப்பாங்கான காடு நீரோடைகளின் வாழ்விடங்களில் வாழ்கிறது.[1]
நானோரானா பொலூனினி நடுத்தர அளவிலான தவளை ஆகும். இதன் உடல் நீளம் சுமார் 51 mm (2.0 அங்) ஆகும்.[4]
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)