நான் சிகப்பு மனிதன் | |
---|---|
![]() திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | எஸ். ஏ. சந்திரசேகர் |
தயாரிப்பு | ஏ. பூர்ண சந்திர இராவ் |
திரைக்கதை | எஸ். ஏ. சந்திரசேகர் |
இசை | இளையராஜா |
நடிப்பு | ரசினிகாந்து கே. பாக்யராஜ் அம்பிகா |
ஒளிப்பதிவு | எம். கேசவன் |
படத்தொகுப்பு | பி. ஆர். கௌதம் இராஜூ |
கலையகம் | இலட்சுமி புரொடக்சன்சு |
வெளியீடு | 12 ஏப்ரல் 1985 |
ஓட்டம் | 147 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நான் சிகப்பு மனிதன் (Naan Sigappu Manithan) 1985 இல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம். ரஜினிகாந்த், சத்யராஜ், அம்பிகா நடித்த இப்படத்தை எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கினார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1][2]
பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் |
---|---|---|---|
"எல்லோருமே திருடங்கதான்" | இளையராஜா | வாலி | 04:09 |
"காந்தி தேசமே" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | வைரமுத்து | 04:32 |
"குங்குமத்து மேனி" | எஸ். ஜானகி | கங்கை அமரன் | 04:30 |
"பெண் மானே சங்கீதம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | மு. மேத்தா | 04:32 |
"வெண்மேகம் விண்ணில்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | புலமைப்பித்தன் | 04:47 |