நான்காவது நடுவர் (Fourth umpire) பன்னாட்டு துடுப்பாட்ட போட்டிகளில் பயன்படுத்தப்படுகிறார்.[1]) ஆட்டத்திற்கான புதுப் பந்தை எடுத்தல், [2] விளையாட்டு மைதானத்தில் பணியிலிருக்கும் நடுவர்களுக்கான பானங்கள் கொண்டு வருதல், ஒளி அளவிகளின் மின்கலன்களை சோதித்தறிதல், உணவு இடைவேளை, பான இடைவேளை நேரங்களில் ஆடுகளத்தின் தன்மையை சோதித்தல் போன்ற பணிகளை இவர் கவனிக்கிறார்.[3] ஆடுகளத்தில் பணியிலிருக்கும் மூன்றாவது நடுவருக்கு ஏதேனும் இயலாமை சிக்கல்கள் நேரிட்டால், அவ்வேளைகளில் நான்காவது நடுவர் அவருக்கு பதிலாக களப்பணியில் ஈடுபடுவார். [4]
ஐந்துநாள் கால அளவு துடுப்பாட்ட போட்டிகளுக்கு, நான்காவது நடுவர் அப்போட்டியை நடத்தும் நாட்டின் நிர்வாகக் குழுவால் நியமிக்கப்படுகிறார். பன்னாட்டு ஐ.சி.சி நடுவர்கள் குழுவின் பெயர் பட்டியலிலிருந்து அதே நாட்டைச் சேர்ந்த நடுவர் இதற்காக நியமிக்கப்படுவது வழக்கமாகும்.[4]
Reserve Umpire Paul Wilson
Soon afterwards, fourth umpire Rob Bailey appeared armed with heavy bails to allow the game to continue as normal.
6.3.2 The fourth umpire shall ensure that, prior to the start of play and during any intervals, only authorised staff, the ICC match officials, players, team coaches and authorised television personnel shall be allowed access to the pitch area.
2.1.1.3 One (1) third umpire, who shall act as the emergency on-field umpire... 2.1.1.4 One (1) fourth umpire, who shall act as the emergency third umpire, appointed by the Home Board, from its nominees to the ICC International Panel of Umpires.